3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி உறுதி..

தமிழகத்தில் 3 மாதத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த திறமையால்தான் டெல்லியில் படித்து வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.