
ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நிஷித் ப்ராமானிக்கிற்கு எதிராக திருட்டு வழக்கில் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.
2009-ஆம் ஆண்டு 2 நகைக்கடைகளில் நடந்த திருட்டு வழக்கில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நிஷித் ப்ராமானிக்கிற்கு எதிராக திருட்டு வழக்கில் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது மேற்கு வங்கம் மாநில அலிபுர்தார் நீதிமன்றம்.