முக்கிய செய்திகள்

தேளி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது..

தேனி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜா உட்பட 17 பேரின் நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

மதுரை மாவட்ட ஆவின் சங்கத்தை இரண்டாகப் பிரித்து தேனி மாவட்ட ஆவின் கூட்டுறவு உருவாக்கப்பட்டது.

இதன் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.