முக்கிய செய்திகள்

திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து இன்று மாலை விடுதலை ஆனார்.