
திருச்செந்தூர் முருகன் கோவிலிக்குள் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தடை உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது என நீதிமன்றம் அந்த உத்தரவில்“ குறிப்பிட்டுள்ளது.