முக்கிய செய்திகள்

திருமாவளவன் உடல்நல குறைவால் அப்போலோவில் அனுமதி..


விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அப்போலோவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.