முக்கிய செய்திகள்

திருமாவளவன் மீது வழக்கு பதிவு..


சென்னை பாரிமுனையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சென்னை அண்ணா சதுக்க காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.