முக்கிய செய்திகள்

திருமுருகன் காந்தி கைது : டிடிவி தினகரன் கண்டனம்..


தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஐநா அவையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பதிவு செய்ததற்காக, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளது, மனித உரிமை மீறல் மட்டுமல்லாது அடிப்படை உரிமையை மீறும் செயல் என டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.