திருப்பதி அருகே லாரியில் செம்மரம் வெட்ட வனத்திற்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்களை விடுவிக்க ஆந்திரா வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இதன்படி 84 தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.