முக்கிய செய்திகள்

திருவள்ளூர் அருகே 5 டன் செம்மரகட்டைகள் பறிமுதல்..

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரகட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தவர்கள் பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.