முக்கிய செய்திகள்

அரோகரா.. கோஷம் விண்ணைமுட்ட திருவண்ணாமலையில் மகா தீபம் ..


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அரோகரா.. கோஷம் விண்ணைமுட்ட திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மேலும், மதுரை திருப்பரங்குன்றம், பழனி, திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.