திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக முன்னாள் கவுன்சிலர் ஃபங்க் பாபு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக நகர செயலாளர் கனகராஜை, கொலை செய்ததற்கு முன்னாள் கவுன்சிலர் ஃபங்க் பாபு 3 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
