திருவண்ணாமலையில் கொட்டித் தீர்த்த மழை..

திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று 5 மணி தொடங்கி 1 மணிநேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

சாலைகளில் தண்ணிர் பெருக்கெடுத்து ஓடியது. மலையின் மீது மேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்தது.

கொரோனா அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் மக்களை வெயிலும் வாட்டி வதைத்தது. வீடுகளுக்குள்ளே வேட்கையில் தவித்த மக்களுக்கு மழை கொடையாக அமைந்தது.

அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு..

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா: பாதிப்பு 834 ஆக உயர்வு

Recent Posts