டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள ஐசிஎம்ஆர் மருத்துவ குழு திருவண்ணாமலையில் இன்று கரோனா சமூக பரவல் பற்றி ஆய்வு செய்தது.
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் 400 பேரிடம் சளி மாதிரிகளை எடுத்துச் சென்றது.