திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா :பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..

பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளை் அன்று மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்..

இந்தாண்டு கரோனா தொற்று அபாயத்தால் மகாதீபத் திருவிழாவில் அண்ணாமலையார் வீதி உலா மற்றும் தேர்த் திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 28,29-ம் தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை வித்தித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி; முதல்வரோ, அதிமுக அமைச்சர்களோ வாய் திறக்காதது ஏன்? : ஸ்டாலின் விமர்சனம்

ரூ.25 கோடி டெண்டரை, பத்து முறை தள்ளி வைத்து, 900 கோடி ரூபாயாக உயர்த்தியது ஏன்?: மு.க. ஸ்டாலின் கேள்வி..

Recent Posts