முக்கிய செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பிரசாந்த என்ற வழக்கறிஞர் முறையிட்ட நிலையில்,

அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.