திருவாரூர் இடைத்தேர்தல் : திமுகவிற்கு மா.கம்யூ ஆதரவு..

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் ஆதரவளிப்பதாக அதன் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற உயர்மட்டக் குழு ஆலோசணையில் திமுவிற்காவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.