திருவாரூர் இடைத்தேர்தல்: ஸ்டாலின் ஆலோசனை..

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில், துரைமுருகன், சக்கரபாணி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.