முக்கிய செய்திகள்

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைப்பு : எண்ணெய் கசிவு..


திருவாரூர் அருகே எருக்காட்டூர் பாண்டவையாற்றின் கீழ் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் எண்ணெய் கசிவு கலக்கிறது. இந்த எண்ணெய் கசிவால் பொதுமக்கள் கவலை கொண்டுள்ளனர்.