நேபாளம் – திபெத் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…

நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6.35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது.
நேபாளம், சீனா, திபெத் எல்லைப் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் திபெத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
நேபாள நிலநடுக்கத்தால் டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நில அதிர்வு மேற்குவங்கம்,டெல்லியும் உணரப்பட்டது

ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு…

Recent Posts