திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வாங்கும் போது நேர்ந்த சோகம் உயிரிழந்தவர்களில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

Recent Posts