அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது. இந்நிலையில் தேமுதிகவை மநீக,அமமுக கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு அழைத்தன.
தற்போது அமமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.