முக்கிய செய்திகள்

தமிழக ஆளுநருடன் நடிகர் நாசர், விஷால் சந்திப்பு..


தமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் நடிகர் சங்கத்தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் சந்தித்து பேசினர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுக்க செல்வதாக தகவல் தெரிவித்தனர். இவர்களுடன் பெப்சி தலைவர் செல்வமணியும் சென்றிருந்தார்.