முக்கிய செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் கோவையில் 2-வது நாளாக ஆய்வு..


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் பயணமாக பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளநேற்று கோவை வந்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் வளர்ச்சி குறித்த ஆலோசனை நடத்தினார். பல இடங்களில் ஆய்வு செய்தார்.இன்றும் ஆய்வு பணிகளை மேற் கொள்கிறார். விரைவில் தமிழகம் முழுவதும் ஆய்வுப் பணி மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். பணிகளை பார்வையிட்டால்தான் வளர்சி குறித்து அறிய முடியும் என்றார்.