முக்கிய செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 11 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 www.tnpsc.gov.in இணையத்தில் முடிவுகளை தெரிந்த கொள்ளலாம்.