தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் கும்பகோணம்,சேலம்,கோவை,மதுரை மற்றும் நெல்லை கோட்டங்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 812 பணியிடங்களுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.