முக்கிய செய்திகள்

போக்குவரத்துக்கழக சொத்துக்கள் அடகு : ஸ்டாலின் கண்டனம்..


போக்குவரத்துக்கழக சொத்துக்களை அரசு சூறையாடுவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக்கழக கட்டடங்கள், பணிமணிகள் ரூ.2,453 கோடிக்கு அதிமுக அரசு அடகு வைத்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போக்குவரத்து கழகங்களில் நிர்வாக குளறுபடிகள் நடப்பது வேதனை அளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.