முக்கிய செய்திகள்

இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது : மத்திய அரசு..

டெல்லியில்  இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க உள்ளது.

மேலும் டெல்லியில் மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என சுஷ்மா தகவல் தெரிவித்துள்ளார்.