முக்கிய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு..


தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (நவம்பர் 09) ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 ம், கிராமுக்கு ரூ.3 ம் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2810 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,050 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,480 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.42.80 ஆக உள்ளது.