மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவின் இடம் என்ன?..

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதில் இந்தியாவுக்கு 140-வது இடம் கிடைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை உலகிலேயே மகிழ்ச்சியான 150 நாடுகளின் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது.

இந்தப் பட்டியல் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியமான வாழ்க்கை, சமூக ஆதரவு  ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சபை வெளியிட்ட இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ள நாடுகளில் பின்லாந்து முதலிடத்தையும்,

பின்லாந்தைத் தொடர்ந்து டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து, ஸ்வீடன்,  நியூஸிலாந்து, கனடா, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் உள்ளன.இதில் இந்தியாவுக்கு 140-வது இடம் கிடைத்துள்ளது.

மகிழ்ச்சி இல்லாத நாடுகளின் பட்டியலில் தென் சூடான் , மத்திய ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்..

அப்பாடா… அதிகார பூர்வமாவும் அதே பட்டியலை வெளியிட்டது பாஜக… பாவம் ஹெச்.ராஜா… முந்திரிக் கொட்டையாகி மொக்கை வாங்கினார்

Recent Posts