முக்கிய செய்திகள்

உலக “கை” கழுவும் தினம் இன்று..

அக்டோபர்-15 இன்றைய தினத்தை உலக சுகாதார அமைப்பு கை கழுவும் தினமாக அறிவித்துள்ளது.

நோய் தொற்றுக்கு கை களை முறையாக கழுவாதே காரணம். கைகளில்,விரல் நகங்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்கின்றன.

இயற்கை உபாதைகளை கழித்தவுடன் கைகளை நன்கு கழுவ வேண்டும். அது போல் வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கைகளை நன்கு கழுவி விடவேண்டும். குறைந்தது 15 நொடிகளாவது கைகளைக் கழுவ வேண்டும்.