முக்கிய செய்திகள்

கழிவறை விழிப்புணர்வு நிகழ்ச்சி : நடிகை திரிஷா பங்கேற்பு..

 


காஞ்சிபுரத்தில் தனி நபர் இல்ல கழிவறை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடிகை திரிஷா தொடங்கி வைத்தார்.