திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடை பெறவுள்ளது.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்ண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மின் கட்டணம் உட்பட கரோனா பாதிப்பால் மக்களின் தயரங்கள் குறித்தம் விவாதிக்கப்படுவதாக தெரிகிறது.
கரோனா முழு ஊரடங்கு காலத்தில் நடைபெறும் 3-வது கூட்டமாகும்