முக்கிய செய்திகள்

பீகார் : ‘டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆபரேஷன்’..


பீகார், சர்தார் மருத்துவமனை மருத்துவர்கள் பெண் ஒருவருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தின் உதவியுடன் ஆபரேஷன் செய்துள்ளனர். ஆபரேஷன் செய்யும்போது ஏற்பட்ட மின் தடையால், ஜெனரேட்டர் வசதியின்றி டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன் அப்பெண்ணுக்கு, வலது கையில், நேர்த்தியாக ஆபரேஷன் செய்து முடித்துள்ளனர்.