முக்கிய செய்திகள்

சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தடை.: மலேசிய பிரதமர் அறிவிப்பு..

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதித்து மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார்.

மலேசியாவில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுபாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.