முக்கிய செய்திகள்

பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு


தாம்பரம்- சென்னை கடற்கரை வரை உள்ள மின் பாதையில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில்கள் தாமதமாகின.

இதனால் புற நகர்ரயில்களில் அதிக கூட்டம் பயணித்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 4 பேர் கூட்டநெரிசலால் கீழே விழுந்து உயிரிழந்தனர்.