முக்கிய செய்திகள்

போக்குவரத்துத்துறையை அரசால் நடத்த முடியாவிட்டால் தனியார்மயமாக்குங்கள்: உயர்நீதிமன்றம்..


போக்குவரத்துத்துறையை அரசால் நடத்த முடியாவிட்டால் தனியார்மயமாக்க வேண்டியதுதானே? என உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார். இனி புதிய பேருந்துகளை அறிவிக்கும்போது தனியார்மயமாக்குங்கள் என அவர் உத்தரவிட்டுள்ளார்.