முக்கிய செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : முடங்கியது மாட்டுதாவணி பேருந்து நிலையம்..


தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மதுரையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒருங்கிணைந்த மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் தற்போது பேருந்துகள் இயங்காமல் வெறிச் சோடி காணப்படுகிறது. தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. மதுரை நகர் முழுவதும் நகரப் பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கண்ணன் ராஜேந்திரன்