முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜன., 8-ல் போக்குவரத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்..


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8-ல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்த தொழிற்சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொ.மு.ச., ஏ.ஐ.சி.டி.யூ., சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.