முக்கிய செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் : உயர்நீதிமன்றம்


5 வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்த தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற முடியாது தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வலியுறுத்தியுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களை போராடக் கூடாது எனக் கூறவில்லை என்றும் திடீர் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதால் தடை விதிக்கப்பட்டது எனவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.