திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…

அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா இன்று காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

6 ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் வரும் 13-ந்தேதி செவ்வாய் கிழமை முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு நடைபெறவுள்ளது.

14-ந்தேதி புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.கந்த சஷ்டி விழாவில் தினமும் ஜெயந்தி நாதர் , வள்ளி, தெய்வானை சமேதமாக தினமும் திருவீதியுலா விழா நடைபெறும்.

விழாவைக்கான பல லட்சம் பக்தர்கள் திருச்செந்துாரில் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு பணிகளில் துாத்துக்குடி மாவட்ட காவல் துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது

சென்னையில் கோடம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை..

‘ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு

Recent Posts