
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி, விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர்ஆர்.என்ரவி, ஒன்றிய அமைச்சர்கள் ஜோதிராஜ் சிந்தியா,எல்.முருகன், மற்றும் தமிழக அமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டப பேரவை உறுப்பினர்க் கலந்து கொண்டனர்.
புதியதாக திறக்கப்பட்டுள்ள முனையத்தில் ஒரே நேரத்தில் 3500 பேர் பயணிகளை கையாளும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.