திருச்சி விமான நிலையம் முற்றுகை : டிடிவி தினகரன்,அய்யாக்கண்ணு பங்கேற்பு.. April 3, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் திருச்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் டிடிவி.தினகரன், அய்யாக்கண்ணு உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர். திருச்சி விமான நிலையம் முற்றுகை