முக்கிய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது சிபிஐ..


திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து இதுவரை 2 கிலோ தங்கம், ரூ.9.04 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3-ம் நாளாக நீடிக்கும் சோதனையில் கணக்கில் வராத பணம், தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.