முக்கிய செய்திகள்

திருச்சி பொதுக்கூட்டம் : இரயிலில் புறப்பட்டார் கமல்..


நாளை திருச்சியில் மக்கள் நல மய்யம் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்த கொள்ள நடிகர் கமல் இன்று சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து வைகை விரைவு ரயிலில் திருச்சிக்கு புறப்பட்டார்.