முக்கிய செய்திகள்

திரிபுரா மாநில தேர்தல் முடிவுகள் : இடதுசாரி – பாஜக இழுபறி…


திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. திரிபுரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் மார்க்சிஸ்ட், மற்றும் பாஜக தலா 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.