அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் 2 பேரும் சோதனை செய்தனர்.
பரிசோதனையில் கரோனா உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.