முக்கிய செய்திகள்

ஆழிப் பேரலையின் 13 ம் ஆண்டு நினைவு தினம் இன்று..


கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி, சுபத்ரா தீவுகளிலிருந்து 150கிலோமீட்டர் தூரத்தில் இந்தியப்பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆழிப் பேரலைகள் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை என இந்தியப்பெருங்கடலை ஒட்டியுள்ள பல்வேறு நாடுகளில் கணக்கில் அடங்கா உயிர் சேதத்தை ஏற்படுத்தியதன் 13 ம் ஆண்டு நினைவு நாள்.