முக்கிய செய்திகள்

டிடிவி தினகரன் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை ஏப். 6-ல் மதுரையில் தொடங்குகிறார்..

டிடிவி தினகரன் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரையை ஏப். 6-ல் மதுரையில் தொடங்குவதாக அமமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையை ஏப். 16-ம் தேதி தினகரன் சென்னையில் நிறைவு செய்கிறார்.