முக்கிய செய்திகள்

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீட்டு : உச்சநீதிமன்றம் தடை..


டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட குக்கர் சின்ன ஓதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதித்துள்ளது.

இரட்டை இலை சின்ன வழக்கை 3 வார காலத்திற்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.